anbumani

PMK | ராமதாஸ் | அன்புமணி | “இன்னும் சில நாட்களில்…” – அன்புமணியின் பரபரப்பான அறிவிப்பு!

#PMK #Ramadoss #AnbumaniRamadoss #TNPolitics மல்லமூப்பம்பட்டி, சேலம்///”என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்”/என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100% பொய்யானது – அன்புமணி/கட்சிக்காகவும், சமுதாயத்திற்காகவும் மிகுந்த வலியை அமைதியாக தாங்கிக் கொண்டிருக்கிறேன் – அன்புமணி/நாட்டிற்காக எத்தனையோ சாதனைகளை செய்த கட்சி பாமக – அன்புமணி/களத்தில் இறங்கி பணியாற்றினால் நிச்சயம் வெற்றி பெறுவோம் – அன்புமணி/நாட்டையே திரும்பி பார்க்க வைத்த பாமக மாநாடு – அன்புமணி/வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நிச்சயம் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – அன்புமணி

Nandri Thanthi TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *