தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக 97 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணங்கள் மற்றும் புதிய வாக்காளர் எண்ணிக்கை குறித்த முழு விவரங்களை இந்த வீடியோவில் காணலாம். மேலும் செய்திகளுக்கு: 🌐 இணையதளம்: suthanthiramalar.com 🔔 எங்களது சேனல் suthanthiramalarnews #TamilnaduNews#VoterList#ElectionCommission#TamilnaduPolitics#suthanthiramalarnews