அன்பும் சேவையும் நிறைந்த நடிகர் ராகவா லாரன்ஸ், மாணவர்களுக்கு கட்டணமில்லா பள்ளிக்கூடத்தை துவக்கி இருக்கிறார். கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தால் செய்யப்பட்ட இந்த முயற்சி சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது. #ராகவாலாரன்ஸ் #இலவசபள்ளி #தமிழ்செய்தி #கல்விசமூகசேவை #Inspiration #suthanthiramalarnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *