BSP தலைவர் Armstrong அவர்களின் நினைவு நாளில், அவரின் மனைவியும் மகனும் மக்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கி அவரது சமூக நல எண்ணங்களை தொடர்கின்றனர். 🙏 ஒரு தலைவரை நினைவில் வைத்துக்கொள்வது சொல்லுவது மட்டும் இல்ல… 🎯 அவரின் பாதையில் நடப்பது தான் உண்மையான மரியாதை! #bsparmstrong #ArmstrongRemembrance #TamilPolitics2025 #NinaivuNaal #MakkalSevai #EmotionalTamilVideo #PoliticalFamilyService #TamilTrendingNow #TamilViralVideo #TamilPoliticsTrend #SocialServiceTamil #ArmstrongSon #HeartTouchingTamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *