காஞ்சிபுரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: பா.ம.க., விற்கு நான் துரோகம் செய்தால் அன்று என் கடைசி நாளாக இருக்கும். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தருகிறோம் என 4 ஆண்டுகளாக நம்பவைத்து கழுத்தை அறுத்து விட்டனர். மாநாட்டு கூட்டத்தை பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது.

thank you Dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *