புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டு, இந்தியாவிலேயே ரேஷன் கடைகளே இல்லாத மாநிலமாக புதுவை திகழ்வதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் அவர்கள் தனது பொதுக்கூட்டத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.புதுவையில் ரேஷன் கடைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. இதனால், ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.#TVKVijay#PuducherryRationShop#VijaySpeech#TVKLatest#suthanthiramalarnews