சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்க துறை ரெய்டு! பரபரக்கும் சென்னை அசோக் நகர்
சென்னை: சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை…
