முதல் T20: சஞ்சுவின் அதிரடி சதம்… பந்துவீச்சில் பளீச்சென்ற வருண்… தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்தியாவின் அபார வெற்றி!
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே டர்பனில் வெள்ளிக்கிழமை நடைபற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.…
