42 ஆண்டுகளில் முதல்முறை! காஷ்மீர் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி: தேர்தல் களத்தில் திடீரென மாற்றம்?
ஸ்ரீநகர்: காஷ்மீரில் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இதற்கிடையே பிரதமர் மோடி அங்கு பிரச்சார கூட்டத்தில் கலந்து…
