Kolkata doctor murder case: மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த பணிக்குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை…
