5 நிமிடத்தில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்து சாதனை படைத்துள்ளது ரியல்மி!
ரியல்மீ நிறுவனமானது 5 நிமிடங்களில் ஒரு ஸ்மார்ட்போன் பேட்டரியை அதிவேகமாக சார்ஜ் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட உயர்ரக ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள்…
