வாக்கு வங்கி அரசியலுக்காக சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்த திமுக அரசு: அண்ணாமலை காட்டம்
அற்ப வாக்கு வங்கி அரசியலுக்காக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்துகொள்ளக்கூடிய ஒரு கட்சியை தேர்ந்தெடுத்ததன் விளைவை இன்று தமிழகம் அனுபவித்து வருகிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.…

