டெல்லி குண்டுவெடிப்பு சதி வெளிச்சம்! ரூ.20 லட்சம் திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைத்த 3 பேர் கைது!
புதுடில்லி: டில்லியில் கார் குண்டு வெடிப்பு நிகழ்த்த, கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் ரூ.20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது விசாரணையில்…

