600 அடி ஆழமான பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 36 பேர் உயிரிழந்த சோகம்
உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த 36 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தராகண்ட்டில் 600 அடி பள்ளத்தில்…

