பிள்ளைகள் கொலை செய்யப்படுவதை கூட அறியாமல், போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்த தந்தை.
https://www.youtube.com/watch?v=OiNmXNIWUhI தம்பியுடன் சேர்ந்து பிளஸ் 2 மாணவி கழுத்தறுத்து கொல்லப்பட்ட இரட்டை கொலை வழக்கில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகேயுள்ள ஒருவன் காடு…

