துணி துவைக்கும் போது திடீரென ஏற்பட்ட வெள்ளம்: கழுத்தளவுக்கு நீரில் சிக்கிய குடும்பம் அலறியது
https://www.youtube.com/watch?v=Ivw4Miiy88Q மேட்டுப்பாளையம் அருகே ஆற்றில் துணி துவைக்க சென்ற குடும்பத்தினர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்த ஸ்ரீ ராம் என்பவர்…

