சரக்கு வேன்கள் மற்றும் லாரிகளில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை! – காவல்துறை எச்சரிக்கை
தென்காசியில் சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் பலியான விபத்தை தொடர்ந்து லோடு வாகனங்களில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை என காவல்துறை எச்சரித்துள்ளது. 1999ல்…

