கல்விக் கொள்கை என்ற பெயரில் நாடகம் நாடும் திமுக அரசு – முதலில் இதை சரி செய்ங்கள்!” – அண்ணாமலை கடும் விமர்சனம்
சென்னை: திமுக ஒப்பந்ததாரர்களால் கட்டப்பட்ட பல பள்ளிக் கட்டிடங்கள், முதல்வர் திறந்து வைத்த அடுத்த சில நாட்களிலேயே இடிந்து விழுந்து கொண்டிருக்கின்றன. இவற்றை சரி செய்யாமல், வெறும்…