Speech Competition: முதல் பரிசு ரூ.5,000; பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜவஹர்லால் நேரு பிறந்த நாளுக்கான பேச்சுப் போட்டி.
Jawaharlal Nehru Speech Competition : தமிழ் வளர்ச்சித் துறையின் 2021- 2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி பள்ளி, கல்லூரி மாணவர்கள் தலைவர்கள் குறித்த பேச்சுப்…