அரசு தொழில் பயிற்சி மையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை – சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்ந்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ள…