முதல்வருக்கு 2000 மனுக்கள் அனுப்பி 1000 நாட்கள் ஆனது” – கடும் ஆத்திரத்தில் ஆசிரியர்கள்!
“உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் ஆசிரியர்கள் 100 நாளில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என கூறினார். 2000 மனுக்கள் பதிந்து வைத்திருக்கிறோம், 1000 நாள்கள் கடந்துவிட்டது, முடிவு எட்டப்படாமல்…