காதலிலிருந்து கல்யாணம் வரை…சமந்தா – ராஜ் நிடிமோருவின் 2வது திருமண புகைப்படங்கள் வைரல்!
நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. Samantha Weds Raj…

