சீனாவுக்கு பின் ஜப்பானிலும் “மகாராஜா” வெளியீடு!விரைவில் ரிலீஸ் தேதியைக் குறித்த அறிவிப்பு வரும்.
நேற்று வரையில் இந்த திரைப்படம் ரூ. 25 கோடி அளவுக்கு சீனாவில் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பை…