அது எல்லாம் முற்றிலும் பொய், நம்ப வேண்டாம்.. தனுஷ் இயக்கத்தில் நான் நடிக்கவில்லை” – அசோக் செல்வன் விளக்கம்
சென்னை: நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தனுஷ் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார். இந்த ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான ராயன் திரைப்படம் 150 கோடி வசூலை…