Samsung Galaxy Ring அறிமுகம்: தம்மாதுண்டு ரிங்கில் இவ்வளவு அம்சங்கள் உள்ளன!
சாம்சங் தனது முதல் Samsung Galaxy Ring இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 சுகாதார கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்ட கேலக்ஸி ரிங் 9 வெவ்வேறு சைஸ்களில் வருகிறது. சைஸ்…

