சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் ரோபோடிக்ஸ் நவீன கற்றல் மையம் தொடக்கம்
சென்னை: ரூ.5 கோடி செலவில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப மையத்தை சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி, குகா (kuka) இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து கற்றல்…

