Category: மருத்துவம்

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 2,700ஐ கடந்தது: சுகாதாரத்துறை எச்சரிக்கை

https://www.youtube.com/watch?v=jKggHBZfMv8 இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 2,700ஐ கடந்தது: சுகாதாரத்துறை எச்சரிக்கை நன்றி Puthiyathalaimurai TV

தலைவலி, காய்ச்சலுக்கு அடிக்கடி இந்த மாத்திரைகளை பயன்படுத்துகிறீர்களா? அபாயத்திற்கு தயாராகுங்கள்!

வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்? எந்தெந்த மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளக்கூடாது? விரிவாக பார்க்கலாம். காய்ச்சல், தலைவலி, உடல் வலி என…

Diwali 2024: தீபாவளி அன்று பட்டாசு தீக்காயம் ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? அவசர முதலுதவி குறிப்புகள்..!

தீபாவளியில் எதிர்பாராத விதமாக தீக்காயம் நேர்ந்தால் முதலுதவி விஷயங்களை தயார் நிலையில் வைத்திருந்தால் பெரிய அளவிலான பாதிப்பை தவிர்க்கலாம். தீபாவளியன்று விளக்கு ஏற்றும் போதும், பட்டாசு வெடிக்கும்போதும்…

நடக்க முடியாத அளவுக்கு குதிகால் வலி… அதன் காரணங்களும் தீர்வுகளும் என்ன?

“திடீரென ஏற்படும் உடல் பருமன்தான் குதிகால் வலிக்கான மிகப் பரவலான காரணம்…” Doctor Vikatan: என் வயது 42. எனக்கு கடந்த சில மாதங்களாக குதிகால்களில் வலி…

முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கருத்தரங்கு நடைபெற்றது

World Anesthesia Day| உலக மயக்கவியல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கருத்தரங்கு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி உலக மயக்கவியல்…

தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்காக்கும் கருவிகளை அகற்றுவதற்கான வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது

புதுடெல்லி: தீவிர சிகிச்சை பிரிவில்(ஐசியு) சிகிச்சை பெறும் பல நோயாளிகள் தீராத நோய்வாய்ப்பட்டவர்களாக உள்ளனர். இவர்களுக்கு உயிர்காக்கும் கருவிகளை அகற்றுவது தொடர்பான வரைவு விதிமுறைகள் குறித்து மத்திய…

மக்கானா: வட இந்தியாவில் அதிகரிக்கும் தாமரை விதை விவசாயம்

மக்கானா: வட இந்தியாவில் அதிகரிக்கும் தாமரை விதை விவசாயம் – நவீனமயமாகும் அறுவடை முறை பூல் தேவ் ஷானி, அவரது தந்தை மற்றும் தாத்தாவை போலவே தலைமுறை…

காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட 53 மாத்திரைகள் தரமற்றவை?

https://www.youtube.com/watch?v=XdsV_UI9q2s காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட 53 மாத்திரைகள் தரமற்றவை? வெளியான அதிர்ச்சித்தகவல்! நன்றி Puthiya Thalaimurai TV

டெங்கு காய்ச்சல் – நடவடிக்கை எடுக்கும் புதுவை? தனி வார்டு கூட அமைக்கப்படவில்லை

https://www.youtube.com/watch?v=b-2MXQVWgLE டெங்கு காய்ச்சல் – நடவடிக்கை எடுக்கும் புதுவை? தனி வார்டு கூட அமைக்கப்படவில்லை நன்றி NewsTamil 24×7