பாராலிம்பிக் துடுப்பாட்டம்: இரு கைகளும் இல்லாமல் சாதனைப் படைக்கும் இந்திய வீராங்கனை தங்கம் வெல்லுமா?
இந்திய வில்வித்தை வீராங்கனையான ஷீத்தல் தேவி, கையில் வில்லை எடுத்து, அதில் அம்பினை பொறுத்தி 50 மீட்டர் (164 அடி)தொலைவில் உள்ள இலக்கினை நோக்கி கவனமாக குறிவைக்கிறார்.…

