RCB: விராட் கோலி மீண்டும் கேப்டனாகிறார்..! புவி-ஹேசில்வுட் கூட்டணி… பெங்களூரு அணியின் உத்தேச பிளேயிங் 11 இதுதான்!
பெங்களூரு அணி அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட்டை ரூ.12.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா…