அமெரிக்க AI துறையின் தலைவராக தேர்வான சென்னை பையன்… டிரம்ப் அரசில் இன்னொரு இந்தியர்!
ஸ்ரீராம் கிருஷ்ணன் எக்ஸ் தளமாக மாறுவதற்கு முன்பே, ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். ட்விட்டரின் டைம்லைன் மற்றும் புதிய ட்விட்டர் தளத்துக்கான UI உருவாக்கம், பார்வையாளர்கள் வளர்ச்சி…

