“அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பெற்றாலும், இந்தியாவுக்கு எந்த பதற்றமும் இல்லை” – அமைச்சர் ஜெய்ஷங்கர் கருத்து
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருடன் மீண்டும் பணியாற்றுவதில் எந்த பதற்றமும் இல்லை என்று இந்தியா கூறியுள்ளது.…