“அசுரன் போய்விட்டான்..” ஹசீனா குறித்து கேட்டதுமே வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் டென்ஷன்
டாக்கா: வங்கதேசத்தில் இப்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. அங்கே வன்முறையை முழுமையாகக் கட்டுப்படுத்த இடைக்கால அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மாணவர்…