VAO Exam Candidates கவனத்திற்கு! ஹால்டிக்கெட் எப்படிச் சுலபமாக டவுன்லோடு செய்வது?
புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப தொடர்ச்சியாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் விஏஓ தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து…