8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கும் வேலை இருக்கு… பாளையங்கோட்டையில் வேலைவாய்ப்பு முகாம்…
திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை ஜான் கல்லூரியில் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக…