உள்ளூர் முதல் வெளியூர் வரை சப்ளை… கைவினை பொருள்கள் செய்து அசத்தும் மாற்றுத்திறனாளிகள்…
Handicraft Products | ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் ஃபீட் டிரஸ்ட்; மீன் ஊறுகாய், அலங்காரம் பொருட்கள் என நான்கு வகையான பொருட்கள்…