செப்டம்பர் முதல் அண்ணாநகர் ஸ்மார்ட் பார்க்கிங் அமல்: கட்டண விவரங்கள் இதோ!
அண்ணா நகரில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான பகுதிகளை வாகனங்கள் ஆக்கிரமிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், வணிக நிறுவனங்களின் வருவாயும் பாதிக்கப்படுவதாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம்…