ஒலிம்பிக்- இந்தியா தங்கம் வெல்ல கடைசி வாய்ப்பு.. இல்லையென்றால் பதக்கப் பட்டியலில் முன்னேறவே முடியாது
பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை ஆறு பதக்கங்கள் வென்று இருக்கும் போதும், பதக்கப் பட்டியலில் மிகவும் பின்தங்கி உள்ளது. தற்போது பதக்கப் பட்டியலில்…

