“சிஎஸ்கே மிகப் பெரிய தவறு செய்தது.. நாடு தான் முதன்மை; மற்றவை பிறகு..,” – உத்தப்பா கடும் விமர்சனம்.
மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ரச்சிம் ரவிந்தரா ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்தார். ரிஷப்…