பாரிசில் தங்கப் பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங் யார்?”
ஹர்வீந்தர் சிங்கிற்கு ஒன்றரை வயது இருக்கும் போது, டெங்குவால் பாதிக்கப்பட்டார். அவரின் சிகிச்சைக்காக ஊசிகள் தேவைப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, அந்த ஊசிகள் அவருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தியது. மாற்றுத்திறனாளிகளுக்கான…