விலை ₹2 கோடி; மொத்தம் 5 வாட்ச்கள் தயாரிப்பு; சக்கர்பெர்க் கட்டிய வாட்ச்சில் என்ன சிறப்பு?
தொழில்நுட்பத் துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவர் மார்க் சக்கர்பெர்க். 40 வயதில் பேஸ்புக் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டாவை புதிய தொழில்நுட்ப எல்லைகளை…