சர்வதேச விண்வெளி மையத்திற்கு பறக்கும் 2-வது இந்தியர்: யார் இந்த சுபன்ஷு சுக்லா?
குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா (இடது) பிரைம் மிஷன் பைலட்டாகவும், குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரை (வலது) தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்தியாவின்…

