கவர்னர் ஓகே தேவையா? சிறையிலிருந்து வெளிவருவது ஒன்றும் கடினம் அல்ல.
https://www.youtube.com/watch?v=PLtajZ9dtec முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி தாமதம். ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் நகல்களை ஒருவாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி…

