பெரிய திருப்பம்: மக்கள் அழுத்தத்தில் ராஜினாமா செய்தார் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி
மக்கள் போராட்டங்களால் நேபாளம் பற்றி எரியும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது. இந்த சூழலில் அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். நேபாளத்தில் அரசுக்கு எதிரான…