இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பில் 9 பேர் உயிரிழப்பு; 10,000 பேர் வீடுகளை இழந்து தஞ்சம் தேடி தவிப்பு.
ஜகார்தா: இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு இந்தோனேசியாவின்…

