ஒரே நாளில் அதிர்ச்சியில் ஆழ்ந்த லெபனான்: பேஜர் தாக்குதலுக்கு இதுவே காரணம்! வெளியான முக்கிய தகவல்.
பெய்ரூட்: லெபனானில் பேஜர்கள் வெடித்ததில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று,…

