டெலிகிராம் நிறுவன சி.இ.ஓ. போலீஸ் காவலில் இருந்து விடுதலை – நாட்டை விட்டு வெளியேற தடை
சட்ட விரோத செயல்களை அனுமதித்த குற்றச்சாட்டில் கைதான டெலிகிராம் நிறுவன சி.இ.ஓ. நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரீஸ், பணப்பரிமாற்ற மோசடி, போதைப்பொருள் கடத்தல் போன்ற…