நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், சென்னை மகாபலிபுரத்தில் நடந்த TVK மகளிர் தின விழாவில் பேசிய “அவ்ளோ Worth கிடையாது” என்ற ஒற்றை வார்த்தை இப்போது தமிழக அரசியலையே உலுக்கியுள்ளது. மனைவியின் விவாகரத்து வழக்கு, திரிஷாவுடன் வைரலான வீடியோ, மற்றும் வருமான வரித்துறை நோட்டீஸ் என சுற்றியுள்ள அத்தனை பிரச்சனைகளுக்கும் இந்த மேடையில் விஜய் பதில் சொல்லியிருக்கிறாரா? 2026 தேர்தலை குறிவைத்து மகளிர் நலனுக்கான 10 முக்கிய வாக்குறுதிகளை வழங்கிய விஜய், தன் தனிப்பட்ட பிரச்சனைகளை “நேரம் வீணடிக்கத் தேவையில்லாத ஒன்று” என ஒதுக்கியது ஏன்? இந்த வீடியோவில்: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த மனுவில் இருக்கும் 250 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தொடர்பான உண்மை என்ன? ‘ஜன நாயகன்’ படத்தின் தணிக்கை குழு சிக்கல்களுக்கு பின்னணியில் அரசியல் அழுத்தம் உள்ளதா? 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் இந்த “Open Talk” எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சுதந்திரமலர் நியூஸ்-ஐ Subscribe செய்யுங்கள். #Vijay #TVK #SuthanthiramalarNews #TNPolitics2026 #VijaySpeech #AvoloWorthIlla #Vijay #TVK #ThalapathyVijay #JanaNayagan #VijaySangeetha #VijayTrisha #AvoloWorthIlla #TamilNews #VijaySpeech #TNPolitics2026 #BreakingNews #SuthanthiramalarNews
