விஜய்யின் “தாய்மாமன்” திட்டம்! 💍🔥 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு TVK தலைவர் விஜய் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற விழாவில், தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் “தாய்மாமன் தங்க மோதிரம்” மற்றும் பேபி வெல்கம் கிட் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுமட்டுமின்றி பெண்களுக்கு மாதந்தோறும் ₹2500 உதவித்தொகை, திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் என அதிரடி சரவெடி கிளப்பியுள்ளார் தளபதி! முழு விபரங்கள் இந்த வீடியோவில்… தமிழகத்தின் அரசியல் மாற்றத்தை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Suthanthiramalar News-ஐ Subscribe செய்யுங்கள்! #TVKVijay #WomensDay2026 #ThalapathyVijay #TVKParty #ThaiMaamanThittam #GoldRingScheme #TamilNaduPolitics #Vijay2026 #TVKManifesto #BreakingNewsTamil #VijayMothersDay #ThalapathyPolitics #TVKConnect #ThaiMaamanThangaMothiram #ThaimamanVijay #WomensDay2026 #VijayGiftToWomen #AnnanSeerThittam #TVKMagalirVizha #FreeGoldRingScheme #Vijay2500Scheme #SingaPengalTVK #VijayMothersDay2026 #MagalirUrimaiTVK
