கேரளாவின் கொச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரம்மாண்ட ரோட்ஷோ! ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்காக ₹11,000 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். 2026 கேரளா சட்டசபை தேர்தலுக்கான முக்கிய திருப்புமுனையாக இந்த விசிட் பார்க்கப்படுகிறது. முழு விவரங்களையும் இந்த வீடியோவில் காணுங்கள். #SuthanthiramalarNews #PMModi #KochiRoadshow #KeralaPolitics #ModiInKerala #BreakingNewsTamil #Keralam2026 #tamilnewslive #PMModi #KochiRoadshow #KeralaPolitics #ModiInKerala #Keralam2026 #ViksitBharat #TamilNews #BreakingNews #ModiMagic #ShortsFeed #ViralShorts #SuthanthiramalarNews #ILIN #ClapinMedia #TrendingNow #IndiaNews #ModiRoadshow #kochievents

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *