பழைய சோறு சாப்பிடுவது கேவலம் என்று நினைப்பவர்கள் இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள்! சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் பழைய சோற்றின் ஊட்டச்சத்து குறித்து வியக்கத்தக்க உண்மைகளை கண்டறிந்துள்ளனர். வெறும் 3.4 மி.கி இரும்புச்சத்து கொண்ட சாதம், 12 மணிநேரம் ஊறிய பின் 73.91 மி.கி ஆக உயருகிறது! கர்ப்பிணி பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இரத்த சோகை, சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து. 🔔 மறக்காமல் Suthanthira Malar News சேனலை Subscribe செய்யுங்கள்! 🔗 கூடுதல் செய்திகளுக்கு: suthanthiramalar.com #Subscribe#SuthanthiraMalarNews#TraditionalFood#TamilHealth#PazhayaSoru#HealthyDiet#MedicalResearch